Bigg Boss Tamil 4

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றத்துக்கு நாமினேஷன் இன்று நடைபெற உள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day29 Promo1 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் முதல் 3 சீசன் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ரேகா மற்றும் பாடகர் வேல்முருகன் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் இன்று நடைபெற உள்ளது. இதில் போட்டியாளர்கள் பெரும்பாலும் நடிகர் ஆரி மற்றும் அர்ச்சனா ஆகியோர் பெயரையே கூறி நாமினேட் செய்துள்ளனர்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.