Bigg Boss Day28 Promo3 : Official Promo Video is Inside | KOllywood Cinema News | Tamil Cinema News | Kamal Haasan | Sakshi Aggarwal
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day28 Promo3 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று ஞாயிற்று கிழமை என்பதால் மேலும் விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம் மோகன் வைத்யா வெளியேற்றப்படுவார், அவரின் லீலைகள் குறித்து கமல்ஹாசன் ஏதாவது கமெண்ட் கொடுப்பார் என எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.

அதே சமயம் மூன்றாவது ப்ரோமோவில் கமல்ஹாசன் பிக் பாஸ் போட்டியாளர்கள் பேசிய சில டைலாக்களை வைத்து யார் யாரை பற்றி சொன்னது என கேள்வி எழுப்புகின்றார்.

என்ன சாத்தான் வேதம் ஊதுது என கேட்கிறார். இது சாண்டி பேசிய டைலாக். அதன் பின்னர் மக்கள் கிட்ட கிளாப்ஸ் கிடைக்கறது என்பதால அவன் டிராக் மாறிட்டான் என கேட்கிறார்.

இது சாக்ஷி அகர்வால் கவினை பற்றி பேசியது. இதனால் இன்று சாக்ஷி அகர்வாலுக்கு ஒரு மெயின் பிக்ஸரே இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.