Bigg Boss Day16 Promo3 : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, Bigg Boss Promo Update, kamal Haasan, Vijay Television, Reshma, Mugen Rao, Sandy
கவினால் முதல் முறையாக லாஸ்லியா பிக் பாஸ் வீட்டிற்குள் அப்செட்டாகியுள்ளார்.

Bigg Boss Day16 Promo3 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிற்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோவில் கவின் சாக்ஷி பக்கத்தில் அமர்ந்து கொண்டு லாஸ்லியா உனக்கு என்ன வேணும் என கேட்க. எனக்கு எதுவும் வேண்டா என கூறுகிறார் லாஸ்.

லாஸ்லியாவால் முடிவுக்கு வந்த கவின் சாக்ஷி காதல் – பிக் பாஸ் இரண்டாவது ப்ரோமோ.!

அதன் பின்னர் மீண்டும் மீண்டும் கவின் கேட்க அப்செட்டாகி விடுகிறார். இவர்களுக்குள் என்ன பிரச்சனை? அப்படி என்ன நடந்தது என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.