Bigg Boss Daniel Son Photo
Bigg Boss Daniel Son Photo

முதல் முறையாக தன்னுடைய மகனின் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பிக்பாஸ் டேனி.

Bigg Boss Daniel Son Photo : தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் டேனி. லவ் ஃபெயிலியர் பிரண்ட் பீல் ஆயிட்டாப்புல.. ஒரு குவாட்டர் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்ற டயலாக்கால் மிகவும் பிரபலமானவர்.

மேலும் இவர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார். அப்போது தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாக கூறியிருந்தார்.

பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் தன்னுடைய காதலியை மணந்து கொண்டார். சமீபத்தில் இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்திருந்தது.

ரசிகர்களுக்கு காத்திருக்கும் மெகா ட்வீட்.. சூர்யாவின் அடுத்த படம் பற்றி வெளியான மாஸ் அப்டேட்!

தற்போது முதல் முறையாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் டேனி. மேலும் தன்னுடைய மகனுக்கு கெய்சன் ஹேய்ஸ் டேனியல் என பெயரிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

டேனியின் மகனின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சோ க்யூட் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

டேனியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.