பிக்பாஸ் போட்டியாளர்களின் அதிக சம்பளம் வாங்குபவர் யார் எனக்கும் சம்பளம் வாங்காமல் பங்கேற்ற போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

Bigg Boss Contestants Salary : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் இன்றும் நாளையும் மட்டுமே ஒளிபரப்பாக உள்ளது.

பிக்பாஸ் போட்டியாளர்களில் அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா? சம்பளமே வாங்காமல் கலந்துகொண்ட போட்டியாளர் இவர் தான் - முதல் முறையாக வெளியான தகவல்

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. அவருக்கு அடுத்ததாக பிக் பாஸ் போட்டியாளர் களில் ஒருவராக பங்கேற்ற வரும் சம்பளமே வேண்டாம் என இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாக சொல்லப்படுகிறது.

பிக்பாஸ் போட்டியாளர்களில் அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா? சம்பளமே வாங்காமல் கலந்துகொண்ட போட்டியாளர் இவர் தான் - முதல் முறையாக வெளியான தகவல்

இருந்தாலும் அவருக்கு கௌரவ தொகை ஒன்று வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.