பிக்பாஸ் அமீரின் அம்மாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Bigg Boss Amir With Mother : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் இருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக பங்கேற்றுள்ள இவர் அமீர். டான்ஸ் மாஸ்டரான இவர் தான் கடந்து வந்த பாதை பற்றி பிக் பாஸ் வீட்டில் பேசும் போது தன்னுடைய அம்மா பற்றி பேசி கண் கலங்கினார்.

Sivakarthikeyan பற்றி உண்மையை உளறிய Soori – அரங்கை அதிரவிட்ட ரசிகர்கள்! |Velan Audio Launch | HD

நான் டான்ஸ் மாஸ்டராக வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டவர் அவர். என் அப்பாவை நான் பார்த்ததுகூட கிடையாது. நான் ஒரு சிறிய சேனலில் நடனமாடும் போது என் அம்மா ஊருக்கே சொல்லி சந்தோஷப்பட்டார். ஆனால் இன்று இவ்வளவு பெரிய சேனலில் வந்து நின்று கொண்டிருக்கிறேன். அதைப் பார்க்க அவர் இல்லை என கண் கலங்கினார். அமீர் பேசியது அனைவரையும் கண்கலங்க செய்தது.

போலீஸ் சோதனைச்சாவடி அருகே, எடிஎம் எந்திரம் கொள்ளை..

இந்த நிலையில் தற்போது அமீர் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.