பாவணிக்கு ரூட் விட்ட அபிநய் மனைவியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Bigg Boss Abinay With Wife : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கேவலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று கடந்த வாரம் வெளியேறியவர் அபிநய். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது இவர் பாவணியை சுற்றிச் சுற்றி வந்தார். இந்த சம்பவம் பெரும் விவாதப் பொருளாக மாறியது.

மிக மோசமான கட்டத்தில் இருக்கிறோம் : பில்கேட்ஸ் எச்சரிக்கை

இந்தநிலையில் அபிநய் தன்னுடைய மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த படம் எனக்கு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி – Samuthirakani Emotional Speech | Writer Press Meet | HD