அர்ச்சனா மன்னிப்பு கேட்க நிக்சன் எல்லாம் டிராமா என விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏதாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைக்கு முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் அர்ச்சனா மன்னிப்பு கேட்ட விஷயத்தை பற்றி நிக்சன் விஷ்ணுவிடம் பேசுகிறார். அர்ச்சனா செய்தது தப்பு என்றால் அது கமல் சார் சொல்றதுக்கு முன்னாடியே மன்னிப்பு கேட்டு இருக்கணும். விமர்சனங்கள் வருது என்பதில் மாற்றுகிறது எல்லாம் பக்கா கேம் என பேசுகிறார்.