
விசித்ராவுக்கு பதிலடி கொடுக்கிறார் ஜோவிகா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கப்பட்டு ஐந்தாவது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

ஆரம்பம் முதலே பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் விசித்ரா ஜோவிகா படிப்பு விஷயத்தில் நான் தலையிடவே இல்லை.

அடிப்படையான படிப்பு தேவைனு தான் சொன்னேன் என சொல்ல ஜோவிகா இங்க யாரும் படிச்சு பெரிய ஆள் ஆகல என பதிலடி கொடுக்க நிக்ஷன் கைதட்டி பாராட்டுகிறார். தொடர்ந்து விசித்ரா பேசி கொண்டே இருக்க நான் பேசிட்டு இருக்கேன் கொஞ்சம் நிறுத்துங்கள் என்று சொல்வது போல் பதிலடி கொடுக்கிறார்.