நள்ளிரவில் பிக் பாஸ் வீட்டிற்குள் சர்ப்ரைஸ் என்று கொடுத்துள்ளார் போட்டியாளர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரத்தோடு முடிவுக்கு வர உள்ளது.
இந்த நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் சர்ப்ரைஸ் என்று கொடுக்க உள்ளார் அனன்யா. நள்ளிரவில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அவரை பார்த்து போட்டியாளர்கள் ஷாக் ஆகின்றனர். மணி விஷ்ணுவிடம் அனன்யா எதுவும் பேசாத நிலையில் அவர்கள் நாமெல்லாம் ஒர்ஸ்ட் போல என்று பேச மணி அது அது சேர வேண்டிய இடத்தில் சேர்கிறது என கூறுகிறார்.