முதல் வாரமே 2 நாமினேஷன் நடைபெற உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களை நாமினேட் செய்கின்றனர். அதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களை நாமினேட் செய்கின்றனர்.
இதனால் இரண்டு எலிமினேஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.