பிக் பாஸ் சீசன் 5 ஒளிபரப்பு நேரத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bigg Boss 5 Telecast Time Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் வரும் அக்டோபர் 3ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.

‘டென்னிஸ் சூறாவளி’ சானியா மிர்சா ஜோடி சாம்பியன் பட்டம் பறித்தது.!

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பு நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி இரவு ஒன்பது முப்பது மணி முதல் 9.30 மணி முதல் 10.30 வரை தான் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி 10 மணி முதல் 11 மணி வரையிலும் ஒளிபரப்ப விஜய் டிவி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அவரை தவிர அந்த தகுதி வேறு யாருக்கும் இல்லை! – மேடையில் Snehan ஓபன்டாக் | HD

10 முதல் 11 மணி வரை யார் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பார்கள்? இதெல்லாம் செட்டாகாது என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.