Bigg Boss 4 Voice Artist

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு குரல் கொடுப்பது ஒரு பாலிவுட் நடிகர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Bigg Boss 4 Voice Artist : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் பிக்பாஸ் குரல் கொடுப்பது யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

ஒரு சில பாலிவுட் படங்களில் நடித்தவரும் குரல் ஆர்டிஸ்ட்டுமான சச்சிதானந்தன் என்பவர் தான் பிக் பாஸ்க்கு குரல் கொடுத்து வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவருடைய புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகி உள்ளது.
Attachments area