Bigg Boss Vs Sun Tv
Bigg Boss Vs Sun Tv

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இலக்கியா பங்கேற்க இருந்த நிலையில் அவருக்கு பதிலாக தற்போது வேறு ஒரு நடிகையை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

Bigg Boss 4 Contestants Info : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக நான்காவது சீசன் தொடங்க உள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 ல் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையா?? வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்.!!

இந்த நான்காவது சீரியல் டிக் டாக் இலக்கியா இந்த போட்டியாளராக பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. கவர்ச்சி புயலாக இவர் என்று கொடுப்பதால் பிக் பாஸில் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்ப்பு எகிறியது.

ஆனால் விஜய் டிவி சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்ள வேண்டாம் என முடிவு செய்து இலக்கியாவை பிக் பாஸ் போட்டியாளர்கள் லிஸ்டில் இருந்து கழட்டி விட்டுள்ளது.

அவருக்கு பதிலாக கவர்ச்சி நடிகையாக வலம் வரும் ஷாலு ஷம்முவை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்ப முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இன்னொரு இளம் நடிகையும் வான்டட்டாக வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.