Bigg Boss 3 Tamil Contestant : M. S. Bhaskar | Aliya Manasa | Sakshi Agarwal | kamal Haasan | Tamil Cinema | Bigg Boss 3 | Kollywood

Bigg Boss 3 Tamil Contestant :

Bigg Boss 3 Tamil Contestant  : பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 3 பிரபலங்கள் பற்றிய தகவலை பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்று வெளியிட்டுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருந்தது.

சிம்பு ரசிகர்களுக்கு அடுத்த கொண்டாட்டம் – மஹத் வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க புரியும்.!

விரைவில் தொடங்க உள்ள மூன்றாவது சீசன் மீதான எதிர்பார்ப்பும் துளியும் குறைந்த பாடில்லை.

விரைவில் என்று ஒரு சிறிய ப்ரோமோ மட்டுமே வெளியாகி உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியின் 3 போட்டியாளர்கள் பற்றிய தகவலை பிரபல டிவி சேனல் ஒன்று வெளியிட்டுள்ளது.

அவர்கள் வேறு யாரும் இல்லை. ராஜா ராணி சீரியல் நாயகியான ஆலியா மானசா, வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமான எம்.எஸ். பாஸ்கர் மற்றும் வளர்ந்து வரும் நடிகையான ஷாக்ஷி அகர்வால் ஆகியோர் தான் என குறிப்பிட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.