Bigg Boss 2nd Week Eviction Person Details Leaked.! | Bigg Boss | Bigg Boss Tamil 3 | Kamal Haasan | Vanitha | Mohan Vaithya | Kollywood Cinema News
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்பது தற்போது கசிந்துள்ளது.

Bigg Boss 2nd Week Eviction : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொருவர் வெளியேற்றப்படுவார்கள். அப்படி தான் கடந்த வாரம் முதல் ஆளாக உள்ளே நுழைந்த பாத்திமா பாபு முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார்.

வனிதா ஆட கூடாத ஆட்டம் ஆட இவங்க தான் காரணம் – வெளியே வந்த ரகசியம்.!

அவரை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. காரணம் யாருக்கும் பிடிக்காத வனிதா நாமினேஷனில் இடம் பெற்று இருப்பது தான்.

ஏற்கனவே நமது தலத்தில் கூறியிருந்தோம் வனிதாவை பிக் பாஸ் எப்படியும் காப்பாற்றி விடுவார், மோகன் வைத்யா தான் வெளியேற்றப்படுவர் என்று.

விஜய் ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு தயாரா? – லீக்கான பிகில் அப்டேட் இதோ.!

தற்போது கிடைத்துள்ள தகவல்களும் அதையே தான் கூறுகின்றனர். இந்த வாரம் மோகன் வைத்யா தான் வெளியேற்பட உள்ளாராம்.

இது எந்த அளவிற்கு உண்மை என்பது எப்படியும் இன்றிரவே ஓரளவிற்கு உறுதியாகி விடும். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.