Bigg Boss 18th Contestant Details Leaked With Photo | Bigg Boss | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema News
முகேனுக்கு டஃப் கொடுக்கும் விதமாக வைல் கார்ட் என்ட்ரியில் அடுத்த போட்டியாளர் உள்ளே நுழைய இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Bigg Boss 18th Contestant : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் விரைவில் வைல் கார்ட் என்ட்ரி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கஸ்தூரி விஜய் டிவி பிரபலத்துடன் உரையாடிய வாட்சப் சேட் இணையத்தில் லீக்காகி இருந்த நிலையில் அடுத்த வைல் கார்ட் என்ட்ரி போட்டியாளரும் யார் என்பது தெரிய வந்துள்ளது.

சூர்யா 39 படத்திலும் விஸ்வாசம் ஸ்பெஷல் – பக்கா பிளானோடு இறங்கும் சிவா.!

மலேசியாவை சேர்ந்த நடிகர், பாடகர், டான்சர் என பன்முக திறமைகளை கொண்ட ஜான்சன் பிலிக்சன் நுழைய இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனை இவர் மேலும் உறுதி செய்யும் விதமாக இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பை பை டு மலேசியா என்று புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

 

View this post on Instagram

 

Bye bye ???? Malaysia

A post shared by jhonson filixson @ Rj vikraa (@jhonvikraa) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.