Bigg Boss 13th Eviction : A Bigg Shocking Update.! | Sandy | Tharshan | Losliya | Sherin | Miugeb | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று துளியும் எதிர்பாராத எவிக்ஷன் நடைபெற உள்ளது.

Bigg Boss 13th Eviction : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் அடுத்த வாரத்துடன் முடிய உள்ளது.

இறுதி வாரமான இந்த வார எவிக்ஷனில் முகேனை தவிர மற்ற அனைவரும் நாமினேஷன் லிஸ்டில் இருந்தனர். இவர்களில் கவின் 5 லட்சத்துடன் வெளியேறி விட்டார்.

கல்யாண வீடு சீரியலுக்கு சன் டிவி வைத்த செக்.. – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இதனால் நாமினேஷனில் தர்ஷன், லாஸ்லியா, சாண்டி, ஷெரின் என நால்வர் நாமினேஷனில் இருந்தனர்.

கடந்த வாரம் போலவே ஷெரின் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தர்ஷன் வெளியேற்றப்பட்டு விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இது நிச்சயம் எவரும் எதிர்பார்க்காத எவிக்ஷன் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பிக் பாஸின் பிளான் என்னவோ பொறுத்திருந்து பார்ப்போம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.