பிக் பாஸ் வீட்டில் இருந்து ஷெரின் வெளியேற்றப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Bigg Boss 12th Eviction Results : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இன்று 90-வது நாள்.

இன்னும் ஓரிரு வாரங்களில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்து விடும். அதே போல் கவின், லாஸ்லியா, சேரன், ஷெரின் ஆகியோரில் இருந்து ஒருவர் வெளியேற்றப்பட உள்ளனர்.

இதற்கான வோட்டிங் நடந்து முடிந்து விட்டது, இந்த வோட்டிங் முடிவுகளின் படி குறைவான ஓட்டுகள் பெற்றிருந்த ஷெரின் வெளியேற்றப்பட உள்ளார்.

ஷெரீனுக்கு அடுத்த ஆளாக லாஸ்லியா தான் குறைவான ஓட்டுகள் பெற்றிருந்தார். இவர்களுடைய கடுமையான போட்டி இருந்து வந்துள்ளது. இறுதியில் ஷெரின் தான் வெளியேற்றப்பட உள்ளாராம்.

இது டிவியில் நாளை ஒளிபரப்பாகும், என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

Bigg Boss 12th Eviction Result
Bigg Boss 12th Eviction Result ( UnOfficial Voting Status )
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.