பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா புடவையில் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Big Boss Losliya Latest Photo : தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.
சமீபத்தில் இவரின் தந்தை இறந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
அந்த சோகத்தில் இருந்து மீண்டு வரும் இவர் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது பட்டுப்புடவை கட்டி புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இவர் டைட்டில் வின்னர் ஆரியுடன் இணைந்து படம் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.