கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் ரோஜாக்கூட்டம் பூமிகா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bhumika Chawla Without Makeup Photo : தமிழ் சினிமாவின் ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பூமிகா சாவ்லா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் இவர் பிஸியாக நடித்து வந்தார்.

இந்திய இளைஞர்களை இந்நிகழ்வுகள் ஈர்க்கும் : அர்ஜூனா விருது பெற்ற டென்னிஸ் புயல் அங்கீதா

தமிழில் தளபதி விஜயுடன் பத்ரி உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட பூமிகா தற்போது மீண்டும் நடித்து வருகிறார்.

வீடு இல்லாமல் கஷ்டப்பட்டேன்.. விஜய் அண்ணா செய்த உதவி – Vikranth Emotional | Trending | Tamil News HD

தற்போது 43 வயதாகும் இவர் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வயதிலும் மேக்கப் இல்லாமல் இவ்வளவு அழகா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.