நீச்சல் உடையில் மல்லாக்க படுத்தபடி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பூமிகா சாவ்லா.

Bhumika Chawla in Swim Suit : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூமிகா சாவ்லா. தமிழ் சினிமாவில் ரோஜா கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.

நீச்சல் உடையில் மல்லாக்க படுத்தபடி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட பூமிகா சாவ்லா - 42 வயசுல இப்படியா??

திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட பூமிகா தற்போது மீண்டும் தன்னுடைய அடுத்த இன்னிங்சை தொடங்கி நடித்து வருகிறார்.

42 வயதாகும் இவர் தற்போது நீச்சல் உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

நீச்சல் உடையில் மல்லாக்க படுத்தபடி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட பூமிகா சாவ்லா - 42 வயசுல இப்படியா??