லஷ்மியை பார்க்க கண்ணம்மா பாரதி வீட்டிற்கு செல்ல பாரதி லஷ்மியை திட்டி தீர்த்துள்ளார்‌.

Bharathi Kannamma Update 21.08.21 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. லஷ்மியை தன்னுடைய வீட்டில் வைத்துக் கொண்டிருக்கும் பாரதியின் அவரை கண்ணம்மா இடம் ஒப்படைக்க மாட்டேன் என கூறி வருகிறார்.

மீண்டும் இன்று லஷ்மியை பார்ப்பதற்காக பாரதி வீட்டிற்குச் செல்கிறார் கண்ணம்மா. சௌந்தர்யாவிடம் லஷ்மி இல்லாமல் ஒரு நாள் கூட இருந்ததில்லை. லட்சுமி இல்லாமல் இருக்க கஷ்டமாக இருக்கிறது என கூறி வருத்தப்படுகிறார். பாரதிக்கு லஷ்மி என்னோட பொண்ணு தான் என தெரிஞ்சிடுச்சு அதான் இப்படி செய்கிறார் என கண்ணம்மா கூறுகிறார்.

சௌந்தர்யாவும வீட்டில் இருக்க எல்லோருக்கும் இதே சந்தேகம் தான். ஆனால் பாரதி இதுவரைக்கும் வாய் திறக்கவில்லை. அதனால் அவனிடம் இதைப் பற்றிக் கேட்கவும் முடியாது என சொல்கிறார்.

கருணை பொழியும் திருவிளையாடல் புராணம்..

இதற்கிடையில் பாரதி வந்துவிடுகிறார். கண்ணம்மாவை கண்டபடி பேசிய பாரதி வீட்டை விட்டு கிளம்பிச் செல்கிறார். கண்ணம்மாவும் எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர ஒரு நிமிடம் என கூறிவிட்டு லஷ்மியை ஞாபகம் இருக்கா? வந்தது வந்துட்டீங்க லஷ்மியை பார்த்துட்டு போயிடுங்க என லஷ்மியை கூப்பிடுகிறார். லஷ்மியும் ஓடி வந்து அம்மா என அழைக்க வாய் வெடிப்பு பின்னர் சமையல் அம்மா என கூறுகிறார்.

டாக்டர் அங்கிள் நல்லா பாத்துக்கிறார் எனக்கு உடம்பு சரியாயிடுச்சு என லட்சுமி கூறுகிறார். என்ன கூட்டி போக வந்தீங்களா வாங்க போகலாம் என லஷ்மி கண்ணமாவுடன் கிளம்ப பாரதி லஷ்மியை தடுத்து நிறுத்துகிறார். உங்க அப்பா அம்மா வரும் வரைக்கும் நீங்க தான் இருக்கணும் என கூறி விட்டு சமையல் அம்மாவுக்கு பாய் சொல்ல சொல்கிறார்.

கண்ணம்மா எதுவும் பேச முடியாமல் அந்த இடத்தில் இருந்து கண்ணீருடன் கிளம்ப லட்சுமி மீண்டும் சமையல் அம்மா எனக்கு பேச்சே வரவில்லை முத்தம் கொடுக்கிறார். கண்ணம்மா கண்ணீருடன் டாட்டா சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறார்.

வலிமை படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் – Latest Update…!

அதன் பின்னர் லஷ்மி பாரதியை சாப்பிட வாங்க என்று கூப்பிடுகிறார். எனக்கு பசி இல்ல அப்புறம் சாப்பிடுவேன் என்று பாரதி கூற மீண்டும் மீண்டும் லஷ்மி அவரை அவரை கூப்பிட பாரதி கோபமாகி லஷ்மியை திட்டுகிறார்.

பின்னர் கண்ணம்மா போனில் இருந்து ஹேமா போன் செய்து ஏன் டாடி என்ன பாக்க வரல. உங்கள பாக்கணும் போல இருக்கு என கூற உடனே பாரதி கிளம்பி விடுகிறார். ‌‌

மருத்துவமனையில் பாரதியின் அறைக்குள் நுழைந்த வெண்பா அவருடைய Prescription ஷூட்டை திருடி உன்னோட பேசல அஞ்சலிக்கு தவறான மாத்திரைகளை எழுதி கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்க போகிறேன் என்று சந்தோஷப்படுகிறார்‌. அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட். ‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.