லட்சுமி பாரதியிடம் ஒப்படைத்துவிட்டு கண்ணம்மா வீட்டிற்கு திரும்புகிறார்.

Bharathi Kannamma Update 18.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. லஷ்மி பாரதி தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவருடைய பெற்றோர்கள் மழை அனுப்ப மாட்டேன் என கூறியுள்ள நிலையில் கண்ணம்மா லஷ்மியை அழைத்து வர செல்கிறார்.

கண்ணம்மா இங்கு வந்தால் பாரதி என்னென்ன கேட்பான், என்னென்ன நடக்கும் என்ற குழப்பத்தில் அனைவரும் இருந்த நிலையில் கண்ணம்மா பாரதியின் வீட்டிற்குள் நுழைகிறார். பாரதி கண்ணம்மா தன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கும் போது லஷ்மி தன் அம்மாவை பார்த்ததும் அம்மா என்று அழைக்க வாயை எடுத்து பின்னர் சமையல் அம்மா கூறிவிடுகிறார்.

இன்றைய ராசி பலன்.! (18.8.2021 : புதன் கிழமை)

வா லஷ்மி போகலாம் என லஷ்மியை அழைத்துக்கொண்டு கண்ணம்மா வீட்டிற்கு கிளம்பும் சமயத்தில் லஷ்மி பிடித்துக்கொண்டு பாரதி உனக்கு வேணும் படம் பிடித்து சரியாகல நீ இங்கேயே இரு நான் உன்னை பார்த்து கொள்கிறேன் என பாரதி கூறுகிறார். அவங்க அப்பா அம்மா என்ன நம்பி தான் விட்டுட்டுப் போயிருக்காங்க அவங்க வந்து கேட்டா நான் என்ன சொல்றது என கண்ணம்மா கேட்கிறார்.

அதற்கு பாரதி அவங்க அம்மாவுக்கு நான் தான் மருந்து மாத்திரை கொடுத்தேன். லஷ்மி எங்க வீட்லதான் இருக்கா என தெரிந்தால் அவர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் சந்தோஷம் தான் படுவார்கள் என கூறியுள்ளார் கூறுகிறார். அடிக்கடி போன் செய்து லஷ்மி இடம் கொடுக்க சொல்லி கேட்பார்கள் அப்போது என்ன செய்ய என கேட்க அவங்க அப்பா அம்மா நம்பரை கொடு நான் போன் செய்து பேச வைக்கிறேன் என பாரதி குறிப்பிடுகிறார்.

இதனால் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கும் கண்ணம்மா லஷ்மியிடம் நான் கிளம்புறேன் பத்திரமா இரு என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். லஷ்மி எங்க சமையல் அம்மா என ஹேமா கேட்க இப்போ அவ உங்க வீட்ல உங்க அப்பாவோட இருக்கா என கூறுகிறார். உடனே ஹேமா எங்கப்பா நல்லா பார்த்துகிட்டு உடம்பு சரியானதும் அவரே கூட்டிட்டு வந்து கார்ல விட்டு விடுவார் என கூறுகிறார்.

Hotel-லில் நடிகை Andrea வெளியிட்ட வீடியோ! – இப்போ இதான் Trend

இது ஒரு புறமிருக்க அஞ்சலி சோகமாக இருப்பதை பார்த்த அகிலன் இப்படி இருக்காதே சந்தோஷமா இருக்கு அதுதான் என்னுடைய உடம்புக்கு நல்லது என கூறி அவருக்கு அறிவுரை கூறுகிறார். நீ சொன்ன மாதிரி நாளைக்கு ஷாப்பிங் போகலாம் என சொல்கிறார் அஞ்சலி. ஷாப்பிங் போய்ட்டு அப்படியே டாக்டர்கிட்ட போய் செக்கப் செய்து கொண்டு வரலாம் என்று அகிலன் கூற அதெல்லாம் வேண்டாம் என கோபமாக கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறி விடுகிறார் அஞ்சலி.

லஷ்மியை எப்படி அங்கிருந்து கூட்டி வருவது என யோசிக்கிறார் கண்ணம்மா. அதோடு முடிகிறது இன்றைய எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.