பாரதி கேட்ட கேள்வியால் பதில் சொல்ல முடியாமல் கண்ணம்மா மட்டும் இல்லாமல் குடும்பமே தவிக்கிறது.

Bharathi Kannamma Update 17.08.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாரதி கண்ணம்மா. லஷ்மிக்கு உடல்நிலை சரி இல்லாமல் பார்க்க அவரை தன் வீட்டிற்கு சென்றுள்ளார் பாரதி. லஷ்மியின் அப்பா அம்மா வந்தால்தான் அவரை பாரதி கட் அண்ட் ரைட்டாக கூறிவிடுகிறார். கண்ணம்மா லஷ்மி அழைத்துச் செல்ல பாரதி வீட்டிற்கு வருகிறார்.

சிம்ம மாதம் என்ற ஆவணி மாத சிறப்புகள்.!

உனக்கும் லட்சுமிக்கும் என்ன சம்மந்தம் பளிச்சென்று சென்று உன்னோட லஷ்மியை அனுப்பி வைத்து விடுவேன் என கூறுகிறார். ஹேமாவை எப்படி நான் பாத்துக்கிறேனோ அப்படி லஷ்மியை எனக்கு பார்க்கத் தெரியும் அவளுடைய அப்பா அம்மா என்னை நம்பித்தான் இங்கே விட்டுச் சென்றுள்ளனர் என்று கூறுகிறார்.

பாரதி ஒரு வாரம் இரண்டு வாரம் ஏழு எட்டு வருஷமானாலும் லஷ்மியின் அப்பா அம்மா வராமல் அவரை அனுப்ப மாட்டேன் என்று கூறுகிறார். உங்க பொண்ணையே உங்களால் பார்க்க முடியாமல் தானே என் கிட்ட கொண்டு வந்து விட்டீங்க. இன்னொருத்தன் உன்னோட பொண்ணு லஷ்மி நீங்கி படி பார்த்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு எதற்கு சிரமம் என கூறுகிறார்.

அதைப்பற்றி கண்ணம்மா பேசியதால் அம்மா நீங்க சொல்லித்தானே கொண்டுபோய் விட்டேன். இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க என அம்மாவை பார்த்து கேட்கிறார் பாரதி. லஷ்மி என் பொண்ணு தான் என பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார் கண்ணம்மா.

Ajith-ன் பில்லா 3 படம் எடுக்கும் திட்டம் இருக்கிறதா.., Tension-ஆன Vishnuvardhan..!

இதற்கிடையில் தூங்கி எழுந்த லஷ்மி இவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து நிற்கிறார்‌. ‌‌ லஷ்மி கண்ணம்மாவை அம்மா என்று கூறி விட்டால் அதை வைத்தே கண்ணம்மாவிடம் சண்டையிடுவார் பாரதி. லட்சுமி என்ன சொல்லப் போகிறார்? என்ற எதிர்பார்ப்போடு முடிகிறது இன்றைய எபிசோட்.

அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதை நாளைய எபிசோட்டில் பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.