கண்ணம்மாவுடன் பாரதி சேர்ந்து வாழ முடிவு செய்ததை அறிந்த வெண்பா தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

Bharathi Kannamma Shooting Spot Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இருவரும் ஒன்றாக சேர இருப்பதாக மாயாண்டி வெண்பாவிடம் போட்டோவை காட்டினார்.

இதனால் அதிர்ச்சியான வெண்பா நான் தோற்றுவிட்டேன் அந்த கண்ணம்மா ஜெயிச்சுட்டா என குழம்பிய நிலையில் தற்போது தற்கொலைக்கு முயற்சி செய்வது போன்ற காட்சிகள் ஷூட்டிங் செய்யப்பட்டுள்ளன.

STR-ன் மாநாடு படம் எனக்கு புடிக்கல…, Premji போட்ட Tweet-ஆல் பரபரப்பு..! | Tamil | Venkat Prabhu

ஸ்ரீதேவி-பூதேவி உடனாய வரதராஜப் பெருமாள் கோவில் : தல வரலாறு

இதன் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

https://www.instagram.com/reel/CY9OdxZKYxy/?utm_source=ig_web_copy_link