அச்சு அசலாக அப்படியே சாவித்திரி ஆகவே மாறியுள்ளார் கண்ணம்மா.

Bharathi Kannamma Roshini As Savithiri : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரோஷினி ஹரிப்ரியன்.

அச்சு அசலாக அப்படியே சாவத்ரியாகவே மாறிய கண்ணம்மா - வைரலாகும் புகைப்படங்கள்

இந்த சீரியல் மூலம் தனக்கென ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ள இவர் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அச்சு அசலாக அப்படியே சாவித்திரியாகவே மாறிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவரது புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் இவரே மகாநதி படத்தில் நடித்து இருக்கலாம் என கூறி வருகின்றனர்.