ராஜா ராணி சீரியல் ஐஸ்வர்யாவை மணந்து கொண்டுள்ளார் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்.

Bharathi Kannamma Praveen in Marriage Photo : தமிழ் சின்னத்திரை சீரியல்களில் இணைந்து நடித்து வரும் பல பிரபலங்கள் தொடர்ந்து திருமணம் செய்துகொண்டு நிஜ வாழ்க்கையில் திருமண ஜோடிகள் ஆக மாறி வருகின்றனர்.

ராஜா ராணி சஞ்சீவ் – ஆல்யா மானசா, திருமணம் சீரியல் சித்து – ஸ்ரேயா, ஷபானா – ஆர்யன் என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. மேலும் அம்மன் சீரியலில் இணைந்து நடித்து வரும் அமல்ஜித் மற்றும் பவித்ரா ஆகியோர் தங்களது காதலை வெளிப்படுத்தி உள்ளனர். விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது.

சக்தி எனப்படுவது யாதெனின்..

இந்த நிலையில் ராஜா ராணி சீரியலில் நடித்த ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டுள்ளார் பாரதிகண்ணம்மா சீரியலில் துர்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரவீன். இந்த சீரியல் மட்டுமல்லாமல் பிரவீன் ஈரமான ரோஜாவே என்ற சீரியலிலும் அழகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video

நான் முழு கதையும் கேட்கவே இல்ல – Interview With Actress Divya Bharathi & Bachelor Movie Team