உருவ கேலியால் தான் மன அழுத்தத்திற்கு ஆளாக பாக்கியலட்சுமி சீரியல்நடிகை தெரிவித்துள்ளார்.

Bhakyalakshmi Serial Actress Neha Emotional Speech : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் அதாவது பாக்கியலட்சுமி என் மகளாக நடித்து வருபவர் நேஹா நாயர். வாணி ராணி சீரியல் மூலம் சின்னத் திரைக்கு அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்து வருகிறார்.

தல-தளபதி இன்று புதிய கூட்டணி? : குஷியாய் ரசிகர்கள் வைரல் பதிவு.

பார்ப்பதற்கு குண்டாக இருப்பதால் தன்னை பலரும் உருவாக்கியதே செய்ததால் நான் மன உளைச்சலுக்கு ஆளானதாக நேஹா தெரிவித்துள்ளார். தன்னை கேலி செய்பவர்களை சமூக வலைதளங்களில் பிளாக் செய்து விடுவேன். அப்படி இதுவரை 8,000 பேரை பிளாக் செய்து இருப்பதாக நேஹா தெரிவித்துள்ளார்.

Valimai & Maanaadu இரண்டாவது சிங்கிள் எப்போது Release? – அப்டேட் சொன்ன Venkat Prabhu! | HD