இயக்குனர் பாக்யராஜின் முதல் மனைவி யார் என்பது குறித்த தகவல் புகைப்படத்துடன் வெளியாகி உள்ளது.

Bhagyaraj With First Wife : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இயக்குனராக வலம் வருபவர் நடிகர் பாக்கியராஜ். இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வெற்றியைக் கண்டு உள்ளன.

அந்த நிகழ்வு, எனக்கு வருத்தம் அளிக்கிறது : விராட்கோலி

நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்ட இவருக்கு சாந்தனு என்ற மகனும் ஒரு மகளும் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு முன்னதாக பாக்யராஜ்க்கு பிரவீனா என்ற நடிகையுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

ஆரம்பத்தில் தன்னுடைய படங்களில் பிரவீனாவை கதாநாயகியின் தோழியாக நடிக்க வைத்துள்ளார். அதன் பின்னர் முக்கியத்துவமான கதாபாத்திரங்களில் நடித்த வைத்தார். இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டு சிவாஜி கணேசன், எம்ஜிஆர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின்னர் இருவரும் பிரிந்துவிட பூர்ணிமாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Raadhika Sarathkumar அறிமுகி 43வருடம் நிறைவை ஒட்டி Cake வெட்டி கொண்டாட்டம்..! |

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.