Bhagyaraj vs Namitha
Bhagyaraj vs Namitha

Bhagyaraj vs Namitha – நமிதாவை கட்டிக்கிட்டு எப்படி இவரால் சும்மா இருக்க முடியுது என பாக்யராஜ் நமிதாவின் கணவர் வீறுவை கலாய்த்துள்ளார்.

புது முகங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் கபடி வீரன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கே.பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சிவாவின் அடுத்த பட தலைப்பு என்ன தெரியுமா? – லீக்கான தகவல்.!

அவர் பேசும் போது நான் நமிதாவின் கணவன் வீறுவை பார்த்ததும் அதிர்ச்சியாகி விட்டேன். காரணம் அவர் என்னிடம் மலைக்கு மாலை போட்டு விரதம் இருக்கிறேன் என கூறினார்.

நான் ஷாக் ஆகிட்டேன். நமிதா மாதிரி பொண்டாட்டி வச்சிக்கிட்டு ஒரு நாள், இரண்டு நாள் விரதம் இருக்கலாம். 45 நாள் எப்படி இருக்கிறாரோ என அவரை கலாய்த்துள்ளார்.

YouTube video