siva nayanthara movie title

Sivakarthikeyan : சிவகார்த்திகேயனின் அடுத்த பட தலைப்பு என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக வலம் வந்தவர் சிவகார்த்திகேயன். தன்னுடைய அபார திறமையால் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இடம் பெற்று விட்டார்.

வேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடுமை – பானுப்ரியா மீது பரபரப்பு குற்றசாட்டு.!

சமீபத்தில் வெளியான சீமாராஜா படத்தை அடுத்து தற்போது நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

நயன்தாரா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது படத்திற்கு Mr. லோக்கல் என தலைப்பு வைக்கலாம் என படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

வருத்தத்துடன் விஜய் பதிவிட்ட ட்வீட் – திடீரென வைரலாகும் புகைப்படம்.!

ஆனால் சிவகார்திகேயன் மன்னன் ரேஞ்சில் கெத்தாக ஒரு பெயர் வைங்க என கூறி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் விரைவில் இப்படத்தின் தலைப்பு என்ன என்பது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.