பாக்கியலட்சுமி சீரியல் எழில் குறித்து பலருக்கும் தெரியாத விஷயங்களை பார்க்கலாம் வாங்க.

Bhagyalakshmi Serial Ezhil Life : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கிய லட்சுமி. இந்த வீடியோவை அம்மா பையனாக நடித்து அனைவரையும் கவர்ந்து இருப்பவர் எழில்‌. இவருடைய உண்மையான பெயர் விஷால்.

தமிழகத்தில், மாணவர்களுக்கு பாடங்களை குறைக்க முடிவு?

அண்ணா யுனிவர்சிட்டியில் படிக்கும்போது தொகுப்பாளராக பயணத்தை தொடங்கியவர். வெளிச்சம் டிவியில் கால் பண்ணினால் காசு, வேந்தர் டிவியில் துள்ளுவதோ இளமை போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

நீச்சல் உடையில் ரசிகர்களை கிறங்கடித்த நாகினி Mouni Roy – இப்போ இதான் Trend

அதன் பின்னர் விஜய் டிவியில் அது இது எது, கலக்கல் சாம்பியன்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவனாக நடித்து இருப்பார் வாத்தி கம்மிங் பாடலில் இடம் பெற்றிருப்பார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.