பீஸ்ட் பட வசூலுக்கு செக் வைக்கும் விதமாக பிரம்மாண்ட படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Beast Vs KGF 2 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ல் வெளியாகவே வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அண்ணன் வழியில், ஆட்சி செய்கிறார் ஸ்டாலின் : டிடிவி தினகரன் கிண்டல்

இந்த படத்துடன் கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில் ஜெயிக்க போவது எது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

எல்லாருமே போட்டா போட்டி போட்டு நடிச்சு இருக்காங்க – Sakkarai Thukkalai Oru Punnagai Public opinion