பீஸ்ட் பட சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை பெற்று வருகிறது.

Beast Shooting Spot Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் மாஸ்டர்.

விநாயகன் எல்லாம் செய்வான்.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரி 1ஆம் தேதி சென்னையில் தொடங்கியது.

படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் டான்ஸ் மாஸ்டர் ஜெனி என்பவருக்கு பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். தளபதி விஜய் ஜெனி மாஸ்டரை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Maha Movie Teaser | Review

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.