மிகப் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள பீஸ்ட் படத்தின் செட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Beast Shooting Set Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.

ஸ்ரீ ரமணர் உபதேசித்த மோட்ச மந்திரம் கேளாயோ.!

இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை உட்பட பல்வேறு இடங்களிலும் வெளி நாடுகளிலும் நடைபெற்று வந்தது. தற்போது சென்னையில் பிரபல ஸ்டூடியோ அருகே பிரமாண்ட செட் ஒன்று உருவாக்கப்பட்டு அங்கே ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. மிகப் பெரிய மால் போன்ற செட் உருவாக்கப்பட்டுள்ளது.

நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் – Director SS Rajamouli Press Meet | RRR Movie Press Meet

தற்போது இந்த செட்டின் பிரம்மாண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.