பீஸ்ட் படம் பற்றிய சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Beast First Single Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கியவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பீஸ்ட் படம் பற்றி வெளியான சூப்பர் அப்டேட்.. இன்னும் சில தினங்களில் காத்திருக்கும் கொண்டாட்டம்

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இந்த படத்தில் தளபதி விஜய் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்து வருவதாக சொல்லப்பட்டு வருகிறது. இதனால் இந்தப் படத்தின் போஸ்டர் ஒன்று குடியரசு தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

STR-ன் மாநாடு படம் எனக்கு புடிக்கல…, Premji போட்ட Tweet-ஆல் பரபரப்பு..! | Tamil | Venkat Prabhu

பீஸ்ட் படம் பற்றி வெளியான சூப்பர் அப்டேட்.. இன்னும் சில தினங்களில் காத்திருக்கும் கொண்டாட்டம்
உலகக் கோப்பை கிரிக்கெட் : அயர்லாந்தை அலற விட்ட இந்திய அணி; ஆடுகள விவரம்..

இதனைத் தொடர்ந்து தற்போது பீஸ்ட் படத்தின் சிங்கிள் ட்ராக் பாடலும் குடியரசு தினத்தன்று வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. இதனால் இந்த குடியரசு தினம் விஜய் ரசிகர்களுக்கு டபுள் சர்ப்ரைஸ் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.