இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சம்யுக்தா பகிர்ந்திருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சின்ன திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக திகழும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் பரிச்சயமானார் சம்யுக்தா. மாடலிங் துறையை சார்ந்த இவர் இந்நிகழ்ச்சிக்கு பிறகு பிபி ஜோடிகள் என்னும் டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று இருந்தார்.

அதன் பிறகு காபி வித் காதல், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இவர் எப்போதும் சமூக வலைத்தள பக்கத்திலும் ஆக்டிவாக இருந்து போட்டோ சூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் குட்டியான சட்டையில் பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சியாக எடுத்து இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கண்களை கவர்ந்து இணையத்தில் தீயாக பரவி வருகிறது.