ரக்ஷ பந்தன் தினத்தில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளனர் சிவானி மற்றும் பாலாஜி முருகதாஸ்.

Balaji in Rakshabandhan Wishes to Shivani : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்றார்கள் ஷிவானி நாராயணன் மற்றும் பாலாஜி முருகதாஸ்.

குழந்தையின் சிகிச்சைக்காக, ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்ட தாயுள்ளம்..

ரக்ஷ பந்தன் தினத்தில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சிவானி, பாலா - அப்படி என்ன பண்ணி இருக்காங்க பாருங்க.!!

இருவரும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது மிக நெருக்கமாக பழகி வந்தனர். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக ரசிகர்கள் கூறி வந்தனர். இவர்கள் நெருக்கமாக இருந்ததால் ஷிவானியின் அம்மா உள்ளே சென்று இருந்தபோது சிவானியை கண்டபடி திட்டி விட்டு வெளியே வந்தார்.

இருப்பின் வெளியே வந்த பின்னரும் சிவானி நாய்க்குட்டிக்கு பிறந்த நாள் கொண்டாடினார். அந்தக் கொண்டாட்டத்தில் பாலாஜி அவர்கள் கலந்து கொண்டார். பின்னர் ஷிவானியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பாலாஜி பங்கேற்றார்.

Divorce-ஆ..?? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த Samantha..!

இதனால் இருவருக்கும் இடையே காதல் இன்னமும் அப்படியே இருக்கு என ரசிகர்கள் பேசி வந்தனர். இப்படியான நிலையில் நேற்று ரக்ஷ பந்தன் என்பதால் பழகியதால் சிவனுக்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவிக்க அதற்கு சிவானியும் நன்றிடா பாலா என ரிப்பிளை செய்துள்ளார்.