Anikha Surendhar Family
பேபி அனிகாவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்தின் மகளாக நடித்து பிரபலமானவர் பேபி அனிகா.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தெலுங்கு, மலையாளம், தமிழ் என மூன்று மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இவர் போட்டோஷூட்டை எல்லாம் பார்த்தால் விரைவில் நாயகியாகி விடுவார் எனவும் எதிர்பார்க்கலாம்.

பேபி அனிகாவிற்கு ஒரு அண்ணனும் உள்ளாராம். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Anikha Family

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.