19 வயதில் எல்லை மீறிய கவர்ச்சியில் பாபநாசம் எஸ்தர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Babanasam Esther in Glamour Photos : தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பாபநாசம். இந்த படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்து இருந்தவர் எஸ்தர்.

கற்பது 19 வயதாகும் இவர் நாயகியாக நடிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். அதற்காக சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

இறுதிப்போட்டியில் அசத்தல் : சாம்பியன் கோப்பை வென்றார் ‘டென்னிஸ் சூறாவளி’ ஆஷ்லி பார்டி

இந்த வகையில் நடிகை எஸ்தர் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எல்லை மீறிய கவர்ச்சியில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவி வருகின்றன.

திருமணம் செய்யலாமா கேட்ட ரசிகர்? – குஷ்பு கொடுத்த ஷாக்கிங் பதில்! | Khushboo Tranformations