சமையலறை பாக்கியா முடித்துக் கொடுக்க சாப்பாட்டை சாப்பிட்ட ராஜசேகர் சொன்ன பதில் என்ன என தெரியவந்துள்ளது.

Baakiyalakshmi Upcoming Episodes Update :தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. வீட்டில் உள்ளவர்களின் எதிர்ப்பையும் தாண்டி பாக்கியா கேட்டரிங் வேலைகளை செய்து வருகிறார். இதற்கு ஆயிரம் பேருக்கு சமைக்கும் ஆர்டரை கொடுத்திருந்தார் தொழிலதிபர் ராஜசேகர். இதனையடுத்து பாக்கியா அக்கம்பக்கத்தார் சேர்த்து சமையல் செய்ய திட்டமிட்டுள்ளார்.

உறுதியும் பயமின்மையும் எப்போதும் வேண்டும் : விராட் கோலியின் வெற்றி ரகசியம்

இந்த நிலையில் இவர் இந்த ஆர்டரை வெற்றிகரமாக முடித்து குறித்த நேரத்தில் உணவை டெலிவரி செய்துள்ளார். சாப்பாட்டை சாப்பிட்ட ராஜசேகர் சாப்பாடு பிரமாதம் என பாராட்டும் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இது குறித்த காட்சிகள் நாளைய எபிசோட்டில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுவையான ரோட்டு கடை கொத்து பரோட்டா | Kothu Parotta Recipe | Street Food | HD