அதிகாலை 4 மணிக்கு வடபழனி முருகனை தரிசிக்கச் சென்று உள்ளார் பாக்கியலட்சுமி ஜெனி. ஆனால் அவரால் சாமி தரிசனம் செய்ய முடியவில்லை.

Baakiyalakshmi Jeni in Vadapalani Temple : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் செழியனின் மனைவியாக்க ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ். இந்த சீரியலில் இவர் கிறிஸ்தவ பெண்ணாக நடித்து வருகிறார். ஆனால் நிஜ வாழ்க்கையில் இவர் இந்து மதத்தை சேர்ந்தவர். அதிலும் முருக பக்தர்.

அதிகாலை 4 மணிக்கு வடபழனி முருகனை தரிசிக்க போன பாக்கியலட்சுமி ஜெனி.. ஆனா கடைசில என்ன ஆச்சு தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

இதன் காரணமாக சமீபத்தில் வட பழனி முருகனை சந்திக்க அதிகாலை 4 மணிக்கு இதே சீரியலில் செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கம்பம் மீனாவை அழைத்து கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு நடு இரவில் இருந்தே சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வரிசையில் காத்துக் கொண்டு இருந்துள்ளனர்.

ஷூட்டிங்கிற்கு செல்ல வேண்டியிருந்ததால் இவர்களால் வரிசையில் நின்று காத்திருந்து சாமி தரிசனம் செய்ய முடியவில்லை. இதனால் வெளியில் இருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அங்கிருந்து மாங்காடு சென்று காமாட்சி அம்மனை தரிசனம் செய்து விட்டு ஷூட்டிங்கிற்கு சென்றுள்ளனர்.

அதிகாலை 4 மணிக்கு வடபழனி முருகனை தரிசிக்க போன பாக்கியலட்சுமி ஜெனி.. ஆனா கடைசில என்ன ஆச்சு தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

இவர்கள் வடபழனியில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு கம்பம் மீனா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.