இது மாமன்னன் பார்ட் 2 மாமன்னி என பாக்கியலட்சுமி சீரியல் நடிகையை கலாய்த்து எடுத்துள்ளார் கோபி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சதீஷ்.

தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இவர் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெனியின் சீமந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் ராதிகாவின் அம்மாவை உட்கார வைத்து ஒரு பக்கம் கோபியின் மறுபக்கம் ராதிகாவின் அண்ணனும் நின்று போஸ் கொடுத்துள்ளனர்.

மேலும் இது மாமன்னன் படத்தின் இரண்டாம் பாகம் மாமன்னி என பதிவிட்டு கலாய்த்துள்ளார் கோபி.

இதோ அந்த புகைப்படம்