கோபி ராதிகா ரிசப்ஷனில் பாக்யாவுக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் சமையலறையில் பாக்கியா அவரது குழுவுடன் பிஸியாக இருக்க ஒரு பக்கம் ராதிகா மற்றும் கோபி ரிசப்ஷனுக்கு தயாராகின்றனர்.

கோபி, ராதிகா ரிசப்ஷனில் பாக்கியாவுக்கு நடந்த அதிர்ச்சி.. அடுத்து நடந்தது என்ன? பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு எல்லோரும் கீழே வந்து நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர்களுக்கு ஜூஸ் கொடுக்கின்றனர். ராதிகாவின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பாக்யாவை பார்ப்பார்கள் என்ற விறுவிறுப்போடு கதை நகர்கிறது அதே போல் பாக்கியா ராதிகா குடும்பத்தை பார்ப்பார் என கதை நகர்கிறது.

ஆனால் ஒருவரை ஒருவர் பார்க்காமல் அவரவர் வேலைகளில் பிஸியாக இருக்கின்றனர். பிறகு ரிசப்ஷன் தொடங்குகிறது கோபி மற்றும் ராதிகா மேடைக்கு வர அனைவரும் கிப்ட் கொடுத்து வாழ்த்து கூறுகின்றனர்.

கோபி, ராதிகா ரிசப்ஷனில் பாக்கியாவுக்கு நடந்த அதிர்ச்சி.. அடுத்து நடந்தது என்ன? பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

மறுபக்கம் கோபியின் அப்பா சத்திரத்தை தேடி ஆட்டோவில் அலைந்து கொண்டிருக்க இந்த பக்கம் மயூ தொண்டை வலிக்குது ஹாட் வாட்டர் வேண்டும் என பாட்டியிடம் கேட்க மேல கிச்சன்ல போய் வாங்கிக்க என சொல்ல மேலே போகும் மயூ யாராவது இருக்கீங்களா என கேட்க பாக்கியா குரல் கொடுக்க பிறகு பாக்கியாவை பார்த்து மயூ ஆன்ட்டி நீங்களா என்ன சொல்ல அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.