
நாங்க இப்படித்தான் ஆடுவோம் என காவாலா பாட்டுக்கு பாக்கியாவும் இனியாவும் ஆட்டம் போட்டுள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் பாக்கியா என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்க இனியா என்ற கதாபாத்திரத்தில் நேஹா நடித்து வருகிறார்.
தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவலா பாட்டுக்கு ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர். இவர்களது ஓன் ஸ்டைலில் ஸ்டெப் போட்டு நாங்கள் இப்படித்தான் ஆடுவோம் என தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்களும் அவர்களது கருத்துக்களை கமெண்ட்டுகளில் பதிவிட்டு வருகின்றனர்
இதோ பாருங்க