புடவையில் இடுப்பை காட்டி போஸ் கொடுக்கும் பாக்கியலட்சுமி ராதிகா..போட்டோஸ் இதோ.!

Web Ads

புடவையில் இடுப்பை காட்டி போஸ் கொடுத்துள்ளார் பாக்கியலட்சுமி ராதிகா.

baakiyalakshimi serial radhika latest photos

baakiyalakshimi serial radhika latest photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா.கோபி ராதிகாவை பாக்யா வீட்டிற்கு அழைத்து வந்து அனைவரும் ஒரே வீட்டில் இருந்து வர,பரபரப்பான திருப்பங்களுடன் கதை நகர்ந்து வருகிறது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருவது மட்டும் இல்லாமல் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)