அய்யனார் துணை சீரியலில் இணைந்த பாக்கியலட்சுமி பிரபலம்..!

Web Ads

அய்யனார் துணை சீரியலில் பாக்கியலட்சுமி பிரபலம் நடித்து உள்ளார்.

ayyanar thunai serial latest update
ayyanar thunai serial latest update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று அய்யனார் துணை. இந்த சீரியல் நான்கு அண்ணன் தம்பிகளின் வாழ்க்கையை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வருகிறது.

Web Ad 2

சோழன் மனைவியாக வந்த நிலா தற்போது அவருடைய மிகப்பெரிய ஆசையான கம்பெனியில் பணிபுரிய வேண்டும் என ஆசைப்படுகிறார். அதற்கேற்றார் போல அவருக்கு ஒரு சின்ன கம்பெனியில் வேலையும் கிடைக்கிறது. சோழன் உட்பட அண்ணன் தம்பிகள் அனைவரும் நிலாவிற்கு கிஃப்ட் கொடுத்து அவரை வேலைக்கு வழி அனுப்புகின்றனர்.

தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்த சீரியலில் சமீபத்தில் முடிவுக்கு வந்த பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விகாஷ் சம்பத் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ayyanar thunai serial latest update
ayyanar thunai serial latest update