Avengers Tamil

Avengers Tamil Trailer : இதையெல்லாம் பார்க்கும் போது விஜய் சேதுபதி பாவம் என்று தான் நினைக்க தோன்றுகிறது. அவெஞ்சர்ஸ் ட்ரைலரால் ரசிகர்கள் அவரை கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் மாத்த்திற்கு ஒரு படம் ரிலீஸ் செய்யும் அளவிற்கு படங்கள் குவிந்து கிடக்கின்றன.

இந்நிலையில் இவர் அவெஞ்சர்ஸ் படத்தின் தமிழ் டப்பிங்கிற்கு அயர்மேனுக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார். தற்போது தமிழ் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

ஆனால் இதனை பார்த்த அவெஞ்சர்ஸ் ரசிகர்கள் கதறி வருகின்றனர். காரணம் விஜய் சேதுபதியின் வாய்ஸ் அயர்ன் மேனுக்கு துளி கூட செட்டாகவில்லை என கூறுகின்றனர்.

அதே சமயம் விஜய் சேதுபதியையும் பங்கமாக கலாய்த்தெடுத்து வருகின்றனர். அதில் ஒரு மீம்ஸ் உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.