125 நாட்களைக் கடந்து வரவேற்பைப் பெறும் ‘ஹபீபி’! படக்குழுவினருக்குப் பாராட்டு விழா!
Author
Suresh Kandasamy 1854 posts 0 comments
இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் உருவான ‘ஹபீபி’ திரைப்படம், தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காதல் மற்றும் குடும்பப் பின்னணியிலான படைப்பாகும். ரோமியோ பிக்சர்ஸ், நேசம் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்…
டோரதி படத்தில் கிடைத்த அங்கீகாரம்.. நெகிழ்ச்சியில் திருநங்கை நடிகை ஜீவா சுப்பிரமணியம்!
ஒரு கலைஞரின் திறமைக்குக் கிடைக்கும் அங்கீகாரமே அவருக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும். அந்த வகையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘டோரதி’ திரைப்படம், திருநங்கை நடிகை ஜீவா சுப்பிரமணியத்துக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த…
நடிகர் சூரியின் புதிய படம் – கிளாப் அடித்து தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்!
நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படமான ‘சூரி 7’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பிரம்மாண்டமாகத் தொடங்கியது. நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் அடிக்க, ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்…
பிக்பாஸ் வீட்டில் மீண்டும் டைமண்ட் ஹீஸ்ட் டாஸ்க்! வைரத்தைத் திருடிய TTF வாசன்!
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘கிரேட் டைமண்ட் ஹீஸ்ட்’ டாஸ்க் மீண்டும் வந்துள்ளது. இந்த முறை வைரத்தைத் திருடி வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு போட்டியாளர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும்…
ஜெய் நடிக்கும் புதிய படம்… தென்காசியில் படப்பிடிப்பு தொடக்கம்!
தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் ஜெய் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் பாரம்பரிய முறைப்படி பூஜையுடன் தொடங்கியுள்ளது.
‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ எனத் தற்காலிகமாகப்…
ஆர்யாவின் 40வது படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!
நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹலோ காதல்’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ‘பிரணய விலாசம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நிகில் முரளி இப்படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் 40-வது திரைப்படம் என்ற…
சுஹாஸ் நடிக்கும் ‘ஹைட் & சில்க்’ படத்தின் டைட்டில் புரோமோ வெளியீடு!
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் மிஸ்ரிலால் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஹைட் & சில்க்’ (Hide & Silk). சுஹாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் டைட்டில் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. தமிழ்…
டிஜிட்டலில் புதுப்பொலிவுடன் வருகிறது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ‘திருவிளையாடல்’
1965-ம் ஆண்டு வெளியான பழம்பெரும் தமிழ்த் திரைப்படமான ‘திருவிளையாடல்’, மேம்படுத்தப்பட்ட காட்சி மற்றும் ஒலி தரத்துடன் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அருட்செல்வர் ஏ.பி. நாகராஜன்…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
https://youtu.be/b77NFLgDXio
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay Atul
https://youtu.be/ojOGeJvKVQ0?list=PLYegI3HJ6wuI